சொல் வளம்

Get Started. It's Free
or sign up with your email address
சொல் வளம் by Mind Map: சொல் வளம்

1. தாவரத்தின் அடிப்பகுதி

1.1. நெல் கேழ்வரகு :தாழ்

1.2. கேரை வாழை : தண்டு

1.3. வேம்பு புலி :அடி

1.4. குத்துச்செடி /புதர் :தூறு

1.5. சோளம் :தட்டை

1.6. கரும்பு :கழி

1.7. மூங்கில் :கழை

2. கிளை வகைகள்

2.1. கவை :ஆதி மரத்தின் பிரிவு

2.2. கொம்பு/கோப்பு :கவியின் பிரிவு

2.3. கிளை :கொம்பின் பிரிவு

2.4. சினை :கிளையின் பிரிவு

2.5. போத்து :சினையின் பிரிவு

2.6. குச்சு :சினையின் பிரிவு

2.7. இனுக்கு: குச்சியின் பிரிவு

3. பூவின் ஏழுநிலைகள்

3.1. அரும்பு :பூவின் தோற்றநிலை

3.2. போது :பூவிரியத்தொடங்கும் நிலை

3.3. வீ :மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை

3.4. செம்மல் :பூவடின நிலை

4. காய்ந்த அடியும் கிளையும்

4.1. காய்ந்த அடியும் கிளையும்

4.2. சுள்ளி :காய்ந்த குச்சி

4.3. செங்கழி :காய்ந்த கழி

5. இலை வகை

5.1. தாள் :நெல் புல்

5.2. தோகை :சோளம் கரும்பு

5.3. ஓலை :தென்னை பனை

5.4. சண்டு :காய்ந்த தாழும் தோகையும்

5.5. சருகு:காய்ந்த இல்லை

6. கொழுந்து வகை

6.1. துளிர் :நெல் புல்

6.2. முறி /கொழுந்து:புலி வேம்பு

6.3. குருத்து :சோளம் கரும்பு தேனை பனை

6.4. கொழுந்தாடை :கரும்பின் நுனி

7. பிஞ்சு வகை

7.1. பூம்பிஞ்சு :பூவோடு கூடிய இளம் பிஞ்சு

7.2. பிஞ்சு :இளம் காய்

7.3. வடு :மாம் பிஞ்சு

7.4. மூசு :பாலாப்பிஞ்சு

7.5. கவ்வை:எள் பிஞ்சு

7.6. குரும்பை :தென்னை பன பிஞ்சு

7.7. முட்டுக் குரும்பை :சிறு குரும்பை

7.8. இளநீர்: முற்றாத தேங்காய்

7.9. நுழாய் :இளம் பாக்கு

7.10. கருக்கல் :இலை நெல்

7.11. கச்சல் :வாழை பிஞ்சு

8. குலை வகைகள்

8.1. கொத்து :அவரை துவரை

8.2. தாறு :வாழை

8.3. சீப்பு :வாழை தாறு

8.4. அலகு/குரல் :நெல் தினை

8.5. கதிர் :கேழ்வரகு சோளம்