இனநல்லிணக்கம்

Get Started. It's Free
or sign up with your email address
Rocket clouds
இனநல்லிணக்கம் by Mind Map: இனநல்லிணக்கம்

1. பல இன மக்கள் எந்த வித கலவரமும் இன்றி ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதையே நாம் இனநல்லிணக்கம் என்கிறோம்.

1.1. மலாய்

1.2. சீனம்

1.3. தமிழ்

1.4. ஆங்கிலேயர்கள்

2. நாம் ஏன் இனநல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?

2.1. 1964-ஆம் ஆண்டில் நடந்த இனக் கலவரம்

2.2. இனநல்லிணக்கம் இல்லாவிட்டால் நாட்டில் அமைதி இருக்காது.

3. இனநல்லிணக்கத்தை மேம்படுவதற்கு சிங்கை அரசாங்கம் என்ன செய்துள்ளது?

3.1. இனநல்லிணக்க தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 21-ஆம் தேதியில் பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது.

3.2. பல இனத்தவர்களின் விழாக்கள் சமூக மன்றங்களில் கொண்டாடப்படுகின்றன.

3.3. சிங்கப்பூர் வீடமைப்புக் கழகம் 'Ethnic Integration Policy' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

4. நிகழ்படம்