P4 கட்டுரை
by Amutha d/o dakshinamoorthy
1. படம் 1
1.1. யார்
1.1.1. மாணவன் (பெயர் கொடுக்கலாம்)
1.2. என்ன
1.2.1. பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது
1.3. எப்படி (உணர்ச்சிகள்/செயல்கள்)
1.3.1. பயமாக
1.3.2. விரைவாக
1.4. ஏன்
1.4.1. தாமதாக எழுந்துவிட்டான்
2. படம் 2
2.1. யார்
2.1.1. மாணவன் மற்றும் இன்னொரு சிறுவன்
2.2. என்ன
2.2.1. வளைவில் வேகமாக வந்தனர்
2.3. ஏன்
2.3.1. பள்ளிக்கு விரைவாக செல்லவேண்டியிருந்ததால்
2.4. எப்படி(உணர்ச்சிகள்/செயல்கள்)
2.4.1. அந்த சிறுவன் வேறொரு சிந்தனையில் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்
2.4.2. மாணவன் பள்ளிக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்
3. படம் 3
3.1. யார்
3.1.1. மாணவன் மற்றும் இன்னொரு சிறுவன்
3.2. என்ன
3.2.1. வேகமாக வந்ததால் வளைவில் மோதிக்கொண்டனர்
3.3. ஏன்
3.3.1. கவனிக்காததால்
3.3.2. விரைவாக செல்ல வேண்டும் என்ற ஒரே யோசனையில் சென்றதால்
3.4. எப்படி
3.4.1. பலத்த காயங்கள்
3.4.2. வலி தாங்க முடியவில்லை
3.4.3. பள்ளிக்கு செல்ல தாமதமாவதால் பயமாக இருந்தது.