ஒரு மாணவனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணங்களாக இருப்பவைby G Krishnamoorthy
1. “இன்று ஏடு தூக்கிப் பள்ளி செல்லும் மாணவர் நாடு காக்கும் தலைவராக நாளை மாறப் போகிறார்” மாணவர்களின் பொறுப்புணர்வு, முக்கியமான பங்கு என்பவற்றை உணர்த்துகிறது.
1.1. We hope you'll have fun with MindMeister ...
1.2. ... and some great ideas too!
2. ஆசிரியர்கள் – முன்மாதிரிகள் – சிறந்த ஆசிரியரைப் பின்பற்றி உயர்தல் – நல்ல அறிவுரைகளுக்குச் செவிசாய்த்தல் – உயர்தல் வெள்ளிடை மலை. ஆசிரியர் செயல் – பிரச்சினைக்குத் தீர்வு – ஆலோசனை வழங்குதல் – சோர்வகற்றி ஆக்கமும் ஊக்கமும் அளித்தல். நண்பர்கள் – நல்ல நண்பர்கள் – வாழ்வில் உயர்தல் – சாதனை புரிதல் தீய நண்பர்கள் – தீயைவிடக் கொடுமையனவர் – வாழ்வைப் பாழாக்கி அழிப்பர் – பெரும்பாலான நேரம் பள்ளி மற்றும் நண்பர்களுடன் செலவிடுதல் – ஆசிரியரும் பெற்றோரும் கண்காணிக்க வேண்டும்.
3. முடிவுரை – பெற்றோர் செயல் – நல்ல மகன் – அறிவாளியாக்குதல் – ஆன்றோனாக்குதல் நண்பர்கள் - வழுக்கு நிலத்தில் ஊன்றுகோல் போலவும், உடுக்கை இழந்தவன் கைபோலவும் நண்பர்கள் உற்றுழி உதவியும் வாழ்வின் உயர்வுக்கு காரணமாகவேண்டும்.
4. இவர்களிடையே இருக்கவேண்டிய நற்பண்புகள்
5. மாணவர்களின் உயர்வுக்கும் தாழ்வுக்குமான கருத்துகள்“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” நற்குணங்களைக் கொண்டு ஒழுகுதல் உயர்வுக்கு வழி கோலும். ( படிப்பு, பழகுதல், நல்ல பழக்க வழக்கம், பணிவன்பு, உண்மை, நேர்மை)