1. மாணவர்கள் சுயானாலாத்துடன் நடந்துக்கொள்கிரார்கள்.
1.1. ஏன் அவர்கள் வெற இடத்தில் படிக்க கூடாது.
1.2. இப்படி நடந்தாள் அங்கே வரும் மற்றவர்கள் அந்த கடையில் உட்கார்ந்து தண்ணீரை கூடிக்க முடியாது. அவர்கள் வெற இடத்தில் உட்கார்ந்து படிக்கலாம். அந்த இடம் மற்றவர்கள் உட்காரும் இடமாக இறக்க கூடாது.
1.3. இளைஞர்கள் வெற இடத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.
1.4. இதனால் அவர்கள் வெற இடத்தில் படிக்கலாம்.
1.5. ஏன் அவர்கள் தங்களுடைய பள்ளி பைகளை தரையில் அப்படியே போட்டிருக்கிராகள்.
1.5.1. இப்படி செய்தாள் அங்கே வருபவர்கள் நடக்க வழி இல்லாமல் அவர்கள் உள்ளே வர மாட்டார்கள். மேலும், உள்ளே வருபவர்கள் அந்த பையால் தடிக்கி விழுகிரார்கள்.
1.5.2. இதன் தீர்வு
1.5.3. இதனால் அவர்கள் தங்களுடைய பள்ளி பைகளை கிழை போடகுடாது.
2. பொறுப்பில்லாமல் அங்கே இருப்பவர்களை புகைப்படம் எடுக்கிறார்கள்
2.1. ஏன் புகைப்படம் எடுக்க வேண்டும், அவர்களிடம் புரியும் படி விளக்களாம்.
2.1.1. இப்படி அவர்களை புகைபடம் எடுத்து இணையதளத்தில் போட்டால் அந்த படத்தில் உள்ளவர்களின் மனம் வேதனைபடும்.அதுமட்டும் இல்லாமல் அவர்களுடைய மானம் போய்விடும்
2.1.2. இதனால் இதைப் போல் செய்யாமல் அவர்களிடம் புரியும் படி கூறலாம்.
2.1.3. உதாரணமக அந்தப் படத்தில் உள்ள ஒரு நபருடைய குடும்பத்தினர் அவரை நினைத்து வெட்கப் படுவார்கள்.அவர்களை மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள்.
3. வடிக்கையார்களுக்கு இடையுறாக திகழ்கிறார்கள் .
3.1. கடைக்கு வரும் வடிக்கையால்ர்களை கூரைக்கும்
3.1.1. மாணவர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வாதால்,வடிக்கையாலார்கள் கடையிலுல்லா கூட்டத்தை பார்த்தாதும் கடைக்கு வருவதை தவிர்பார்கள்.இதனால் கடை நிர்வாகானம் வருமானத்தை இல்லாக்கும். இதனால் கடைக்கு பெர் இல்லாப்பு எர்ப்படும்.
3.1.1.1. மாணாவர்கள் மணிக்கணக்கிள் கடையில் உட்கார்மால் கடையில் வாங்கிய பொருட்களை முடித்து கடையைவிட்டு வேண்டும்
3.1.1.1.1. இதனால் இதைப் போல் கடையில் நிண்ட நேரம் உட்காருவாது தவாறு.
3.1.1.1.2. அங்கே வேளை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்காது.