1. பல விபத்துகள் நடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். (4)
1.1. மின்-ஸ்க்கூட்டரை அத்துமீறி சாலைகளில் ஓட்டுவதன் மூலம் , பேருந்துகளை முந்தி செல்வதன் மூலம், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு
1.1.1. சாலைகளில் அத்துமீறி மின்-ஸ்கூட்டரை ஓட்டுவது.
1.1.1.1. மின்-ஸ்கூட்டரைச் சாலையில் ஓட்டும்பொழுது மிகவும் கவனமாக ஓட்டவேண்டும். கண் மூடித்தனமாக ஓட்டினால் விபத்தில் முடியும்.
1.1.2. மிகவும் வேகமாக அதை ஓட்டுவது
2. நடைப்பாதையில் நடப்பவர்களுக்கு தொல்லையாக இருக்கும். (5)
2.1. நடைபாதையில் நடக்கும்போது 'சர்''புர்' என்று வேகமாக ஓட்டினால் வேகத்தை கட்டுப்படுத்தாமல் ஓட்டினால், மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு . முக்கியமாக முதியவர்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவர்
2.1.1. மின்-ஸ்கூட்டரை வேகமாக சர் புர் என்று ஓட்டுவது முதியவருக்கு இடையூறாக அமைகிறது . அவர்களுக்கு கண்பார்வை நன்றாக இல்லை என்றால் அவர்கள் அதை சரியாக பார்க்காமல் அடிப்பட வாய்ப்பு உண்டு
2.1.1.1. மின்-ஸ்கூட்டரைக் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஓட்டவேண்டும். குறிப்பிட்ட இடத்தில் ஓட்டினால்தான் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்காது.
3. பலத்தை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு வீணாக்கத் தேவையில்லை. (3)
3.1. மின்-ஸ்கூட்டர் ஓர்அளவிற்கு சுமைதூக்கும், ஆனால் நிறைய சுமை தூக்கினால் அதன் சுமையை தாங்க முடியாமல் கீழே விழுந்து அடிப்பட்டுவிடம்
3.1.1. மின்-ஸ்கூட்டர் 180lbs(81kg) அளவிற்கு மேல் சுமை தாங்கது அது கவிழ்துவிடும்
3.1.1.1. மின்-ஸ்ட்டர் அதிமாக பராம் தாங்காமல்,அது குடைசாய்ந்துவிடும்.இதனால் அது விரைவில் பழுதாகிவடும். சீர் செய்வது மிகவும் கடினம். வீண் செலவு
4. சீக்கிரமாக ஒரு இடத்திற்குச் சென்று அடையலாம். (1)
4.1. மின்-ஸ்கூட்டர் இப்போது நிறைய பேர் பயன்படுத்துகின்றனர், ஏன் நம் பள்ளியில் உள்ள ஆசிரியர்களே பயண்படுத்துகிறரார்கள்.அதில் சிலர் அதின் அதிகபச்ச வேகத்தை மாற்றுவதில்லை.ஆனால்,சிலர் அதனின் அதிகபச்ச வேகத்தை மாற்றிவிட்டு அதனை பயன்படுத்தி அதிவேகமாக ஓட்டுகிறார்கள்
4.1.1. நம் பள்ளியிலிருந்து பாஸிரிஸ் வரை வேகமாக ஓட்டினால்,நாம் 40 நிமிடத்தில் அங்கே சேரலாம்
4.1.1.1. இறுதியாக,மின்-ஸ்கூட்டர் போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் சுலபமாக பயன்படுத்த முடிகிறது. நாம் சேரவேண்டிய இடத்திற்கு, குறித்த நேர்திலோ அல்லது முன்கூட்டியே செல்லமுடியும். இதனால் நேரம் சேமிக்கப்படுகிறது
5. மின்-ஸ்கூட்டரை பல இடங்களுக்கு சுலபமாக தூக்கிக்கொண்டு போகலாம். (2)
5.1. மின்-ஸ்கூட்டரின் புதிய வரவான ,மடித்து எளிதில் எடுத்துசெல்லகூடிய ஸ்கூட்டரை எங்குவேடுமானாலும் எடுத்துச்செல்லலாம்.ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,அது 1200mm அகலும் மற்றும் 700mm உயரத்தை மீறக்கூடாது
5.1.1. பெருவிரைவு ரயிலில் பயணம் செய்யும்போது எதை எளிதாக மடித்து எடுத்துச்செல்லலாம்
5.1.1.1. மின் ஸ்கூட்டர் மிகவும் சிரிதாக இருக்கிறதால் நாம் கூட்டமான இடங்களில் தூக்கி செல்ல்லாம்.ரயில் மிகவும் கூட்டமாக இருந்தால், கவலைப்படாமல் உள்ளே தூக்கிச்செல்ல்லாம்.