ஏலாதி
저자: Chitra K Akash
1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. ஆசிரியர் - கணிமேதாவியார்
2.1. வேறு பெயர் - கணிமேதையர்.
3. பழியில்லா மன்னனாய் வாழும் மன்னனின் பண்புகள்
4. நுண்ணறிவு நூல்களை ஆராய்தல்
5. நூல்களின்படி நடத்தல்
6. நல்வழியில் நடத்தல்
7. ஆறு அறக்கருத்துகளைக் கொண்டது.
8. மாண்புடைய சான்றோர் அறிவுரைகளைப் பின்பற்றுதல்.
9. பணிந்து நடத்தல்