தலைவலி
by srini vasan

1. 8.band like pain 9.nondisabling 10.nonprogressive
1.1. Consider *Tension type headache *cervicogenic *Temporo mandibular joint dysfunction
2. 1.வாய்குமட்டல் உள்ளதா? 2.வெளிச்சத்தை கண்டால் கண் கூசுமா? 3.சத்தத்திற்கு பயப்படுவீர்களா? 4.வலி ஒருபக்கம்(வல or இட) மட்டும் உள்ளதா? 5. துடிப்பது(throbbing) போன்று வலி உள்ளதா?
2.1. Consider *migraine *migraine with aura - if aura presents
3. நாள்பட்ட தலைவலி
3.1. 6.ஒருபக்கமாக(unilateral) குத்துதல் போன்ற வலி (piercing pain) 7. கண்களை சுற்றி வலி உண்டா?
3.1.1. Consider *Cluster headache
4. Consider *Giant cell arteritis *tumor * stroke
5. Rule out *stroke *tumor *acute glucoma *giant cell arteritis
6. 1.திடீரென தோன்றியதா? 2.ஏற்கனவே இருந்த தலைவலி மாறுபட்டு புதிதாக தோன்றுகிறதா?
6.1. 6.காய்ச்சல் உள்ளதா?
6.1.1. Rule out * Viral syndrome *sinusitis *meningitis