
1. பொது விளைவுகள்
1.1. பங்கு கொள்பவர்களது உடலையும் மனத்தையும் வளப்படுத்துகின்றன.
1.2. பங்குகொள்பவர்க்கும் பார்வையாளர்க்கும் புத்துணர்ச்சியை அளிக்கின்றன
1.3. கட்டுப்பாட்டையும், ஒற்றுமையையும், கூட்டு மனப்பான்மையையும் வளர்க்கும்
2. விளையாட்டு வகைகள்
2.1. குழந்தைப்பருவத்து விளையாட்டுகள்
2.1.1. உடல், மனவளர்ச்சி வளரும்
2.1.2. குழந்தையின் கை, கால் மற்றும் பல்வேறு உறுப்புகளை அசைத்துப் பய்ற்சி செய்வதற்கும் வகிக்கின்றது
2.1.3. புரிந்துணர்வை வளர்க்கிறது
2.1.4. உடல் இயக்கங்களைத் தூண்டுகின்றன
2.2. பெண்கள் மட்டும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள்
2.2.1. எ.க. பல்லாங்குழி, தாயம், சட்டிப்பானை வைத்து விளையாடுதல்
2.2.1.1. வீட்டில் சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் முக்கிய பாத்திரங்களும் கருவிகளும் அடங்கிய சிறிய வடிவத்திலான பொம்மைகள்
2.2.1.1.1. பெண்கள் உபயோகிப்பதைப் போன்று உபயோகித்துச் சமையல் செய்து விளையாடுவர்
2.2.1.1.2. எதிர்காலத்தில் பெண்குழந்தைகள் புரிய வேண்டிய பணிகளை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கின்றன.
2.3. ஆண் குழந்தைகள் மட்டும் விளையாடுவன
2.3.1. எ.க.கோலிகுண்டு, பம்பரம், பட்டம்விடுதல், கபடி, கிட்டிப்புள், பச்சக் குதிரை
2.4. ஆண், பெண் இருபாலாரும் விளையாடுபவை
2.4.1. எ.க ஓடிப் பிடித்து விளையாடுதல், நொண்டிப் பிடி, கண்ணாமூச்சி
2.4.2. குழந்தை பருவத்தில் மட்டும் இவ்வாறு விளையாடலாம்