சொல் வளம்
von Hiranmayie santhanaraman
1. பூவின் ஏழுநிலைகள்
1.1. அரும்பு :பூவின் தோற்றநிலை
1.2. போது :பூவிரியத்தொடங்கும் நிலை
1.3. வீ :மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை
1.4. செம்மல் :பூவடின நிலை
2. காய்ந்த அடியும் கிளையும்
2.1. காய்ந்த அடியும் கிளையும்
2.2. சுள்ளி :காய்ந்த குச்சி
2.3. செங்கழி :காய்ந்த கழி
3. இலை வகை
3.1. தாள் :நெல் புல்
3.2. தோகை :சோளம் கரும்பு
3.3. ஓலை :தென்னை பனை
3.4. சண்டு :காய்ந்த தாழும் தோகையும்
3.5. சருகு:காய்ந்த இல்லை
4. பிஞ்சு வகை
4.1. பூம்பிஞ்சு :பூவோடு கூடிய இளம் பிஞ்சு
4.2. பிஞ்சு :இளம் காய்
4.3. வடு :மாம் பிஞ்சு
4.4. மூசு :பாலாப்பிஞ்சு
4.5. கவ்வை:எள் பிஞ்சு
4.6. குரும்பை :தென்னை பன பிஞ்சு
4.7. முட்டுக் குரும்பை :சிறு குரும்பை
4.8. இளநீர்: முற்றாத தேங்காய்
4.9. நுழாய் :இளம் பாக்கு
4.10. கருக்கல் :இலை நெல்
4.11. கச்சல் :வாழை பிஞ்சு
5. தாவரத்தின் அடிப்பகுதி
5.1. நெல் கேழ்வரகு :தாழ்
5.2. கேரை வாழை : தண்டு
5.3. வேம்பு புலி :அடி
5.4. குத்துச்செடி /புதர் :தூறு
5.5. சோளம் :தட்டை
5.6. கரும்பு :கழி
5.7. மூங்கில் :கழை
6. கிளை வகைகள்
6.1. கவை :ஆதி மரத்தின் பிரிவு
6.2. கொம்பு/கோப்பு :கவியின் பிரிவு
6.3. கிளை :கொம்பின் பிரிவு
6.4. சினை :கிளையின் பிரிவு
6.5. போத்து :சினையின் பிரிவு
6.6. குச்சு :சினையின் பிரிவு
6.7. இனுக்கு: குச்சியின் பிரிவு
7. கொழுந்து வகை
7.1. துளிர் :நெல் புல்
7.2. முறி /கொழுந்து:புலி வேம்பு
7.3. குருத்து :சோளம் கரும்பு தேனை பனை
7.4. கொழுந்தாடை :கரும்பின் நுனி
8. குலை வகைகள்
8.1. கொத்து :அவரை துவரை
8.2. தாறு :வாழை
8.3. சீப்பு :வாழை தாறு
8.4. அலகு/குரல் :நெல் தினை
8.5. கதிர் :கேழ்வரகு சோளம்