பிரச்சனைகள்

登録は簡単!. 無料です
または 登録 あなたのEメールアドレスで登録
பிரச்சனைகள் により Mind Map: பிரச்சனைகள்

1. மாணவர்கள் தங்கள் பைகளை அங்கும் இங்கும் சிதறி வைப்பது. (5)

1.1. மாணவர்கள் அவ்வாறு வைப்பதால் மற்றவர்கள் ஸ்டார் பாக்ஸ்-க்கு வரும்போது அவர்களால் வசதியாக உள்ளே நுழைய முடியாது. ஆகையால், அவர்கள் எரிச்சல் அடைந்து அந்த இடத்திற்கு மீண்டும் வரமாட்டார்கள். இதனால், அக்கடை முதலாளிக்கு நஷ்டம் ஏற்படும். அங்கு வேலை செய்பவர்களுக்கும் சரியான சம்பளம் கிடைக்காது. ஆகையால் இவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரலாம். (5)

1.1.1. -அவர்களால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாது. அவர்களால் தங்கள் குடும்பத்திற்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. (5)

1.1.2. -அவர்கள் தங்கள் குடுப்பத்தை நல்ல வகையில் சமாளிக்க முடியாது. (5)

1.1.2.1. மாணவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதால் மற்றவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாணவர்கள் செய்த தவற்றுக்கு மற்றவர்கள் தவிக்கின்றன. ஆகையால் எல்லோரும் பொது இடங்களில் நல்ல வகையில் நடந்துக் கொள்ளவேண்டும்.(5)

1.1.3. -அவர்களால் தங்கள் குடும்பத்திற்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. (5)

2. வீட்டில் இணைய வசதி இல்லாதது. (3)

2.1. வீட்டில் இணைய வசதி இல்லாததால், எதாவது இணையத்தில் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் பக்கத்தில் இருக்கும் இலவச இணை வசதியை பயன்படுத்திக்க வேண்டும். இதனால், அவர்கள் ஸ்டார் பாக்ஸ் போன்ற இடத்திற்குச் சென்று செய்ய வேண்டும். (3)

2.1.1. -அவர்கள் குடும்பம் வசதி குறைந்த குடும்பமாக இருந்தால், அவர்களால் இணைய வசதி பெற இயலாது.

2.1.2. -பிள்ளைகள் இணையத்தைவிட படிப்பில் நாட்டம் செலுத்த, பெற்றோர்கள் இணைவசதியை செய்து தறவதில்லை.

2.1.2.1. பிள்ளைகளின் படிப்பைமட்டுமே கவனத்தில் கொண்டு இணைய வசதி செய்துத்தரமால் இருத்தால், அது அவர்களின் படிப்பை பாதிக்கும். ஏனெனில் வீட்டுப்பாடங்கள் தற்போது இணையத்தில் வாயிலாக செய்யவேண்டியுல்லது. இது அவர்களின் படிப்பை நிச்சயமாக பாதிக்கும்.(3)

2.1.3. -வீட்டில் அனைவரும் கைபேசி பயன்பத்துவதால், இணைய வசதி தேவையில்லை.

3. வாடிக்கையாளர்களை மனதில்கொண்டு,அவர்களுக்கு முன்உற்மைகொடுத்து தங்கள் படிப்புக்கு முக்கிய கருத்துக்களை குறித்துக்கொண்டு விரைவில் விடைபெற்றால்,மக்களுக்குகஇடையில் நெரிசல் ஏற்ப்படாது (4)

3.1. பொது இடங்களில் சென்று வீட்டுப்பாடம் செய்யும் போது வீட்டுப்பாடம் பற்றிய குறிப்புகளை குறுந்தகவல் மூலமாக தயார் செய்து விட்டு சென்றால் நாம் அவர்கள் செலவிடும் நேரம் குறையும்.இதன் முலம் வாடிக்கையாளர்களின் சங்கடங்களை தவிர்க்கலாம்.

3.1.1. மாணவர்கள் இம்மாதிரி பொது இடங்களில் கூடி அரட்டை அடித்துக்கொண்டு வீட்டுப்பாடம் செய்வதால் வாடிக்கையாளர்களின் முகச்சுளிப்பிற்கு ஆளாக வேண்டும்.

3.1.2. வீட்டூப்பாட வேலைகளை செய்வதற்கு முன்பே திட்டமிட்டு செய்தால் 'ஸ்டார்பக்ஸ்' ல் செலவிடும் நேரம் குறைவாக இருக்கும்.அது வாடிக்கையாளர்களுக்கு தெந்தரவாக அமையாது.l

3.1.2.1. கடைசியாக,மாணவர்கள் பொதுயிடங்களில் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அவர்கள் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் எற்ப்படும்.இதனால் மக்களுக்கு இடையில் நெரிசல்,பொரிமை இழப்பது ,தவறி விழுவது மற்றும் அதிதடி நிகழாது. (4)

4. வீட்டுப்பாடத்தில் உதவி செய்பவதற்கு யாரும் இல்லாததால். (2)

4.1. சிலர்களுக்கு படிப்பில் உதவி தேவைப்படலாம். ஆனால், வீட்டில் உதவி செய்ய யாரும் இல்லை. யாரும் இல்லாததால், நண்பர்கள் உதவியை நாடி சிலர் ஸ்டார் பாக்ஸ் போன்ற இடங்களுக்குச் சென்று தங்களது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். (2)

4.1.1. -அவர்களுக்கு பாடத்தில் உதவி செய்ய உடன் பிறந்தவர்களோ சுற்றத்தாரோ இல்லை.

4.1.2. -அவர்களால் தனிப்போதனைக்கு வசதியை ஏற்படுத்தி தர இயலாத சூழ்நிலை.

4.1.2.1. கல்வி அறிவு குறைந்த  பெற்றோர்களால் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தற இயலாது. வசதி இன்மை காரத்தினால், தனிபோதனை வகுப்புக்கு செல்ல இயலாததால்,மாணவர்களுக்கு வீட்டுபாடத்தில் உதவி செய்ய யாருமில்லை.(2)

4.1.3. -அவர்களின் பெற்றோர் போதிய கல்வி அறிவு இல்லாததால், மாணவர்கள் தங்கள் நண்பபர்களின் உதவியை நாடுகின்றனர்.

5. சரியான படிக்கும் சூழ்நிலை அவர்களின் இல்லத்தில் இல்லாதது. (1)

5.1. இப்போதெல்லாம், அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் செல்கிறார்கள். அதோடு அவர்கள் இல்லத்திற்கு தாமதமாக வருகிறார்கள். அவர்கள் இல்லாத நேரத்தின் போது அவர்களுடைய பிள்ளைகளுக்கு தனிமையாக உள்ளது. ஆகையால், குடும்பத்தில் குடும்பபிணைப்பு பலவீனமாக அமையும். இதனால்தான், பிள்ளைகளுக்கு தங்களுடைய இல்லத்திற்கு வந்து படிப்பதை விடபொது இடங்களில் தங்களுடைய நண்பர்களும் படிப்பதை அதிக விருப்பம் கொள்கிறார்கள். அவர்கள் பெற்றோரிடம் அதிக பேசாமல் தங்களுடைய நண்பர்களிடம் அதிக பேசி நட்பு அதிகரிக்கிறது. இந்த நிலையில் தான் இப்படத்தில் உள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் என நாம் நம்புகிறோம். (1)

5.1.1. -பெற்றோர்கள் தாமதமாக வீட்டிற்கு வருவதால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்க முடியாது.

5.1.2. -பெற்றோர்கள் வேலையிலேயே இருப்பதால் அவர்களால் நேரத்தை தங்களுடைய பிள்ளைகளுடன் கழிக்க முடியவில்லை.

5.1.2.1. சிலர் வீட்டில் குடும்ப சூழ்நிலைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளால் படிப்பவர்களால் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக செய்ய முடியாது. (1)

5.1.3. -பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிடுவது, வெளியே செல்வது, விளையாடுவது போன்ற நடவடிக்கைகளால் ஈடுபடமுடியாது. ஆகையால் குடும்ப பிணைப்பு பலமாக இருக்காது.