உவமையணி

Iniziamo. È gratuito!
o registrati con il tuo indirizzo email
உவமையணி da Mind Map: உவமையணி

1. சான்று

1.1. அகழ்வரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

2. விளக்கம்

2.1. ௧) தம்மைத் தொண்டுபவரை நிலம் பெருத்துகொள்கிவது அதுபோல ௨) தம்னை இகழ்பவரைப் பொறுத்துக் கொள்வதே சிறந்த என்று போல என்ற உருபு வெளிப்படையாக வந்துள்ளதால் இக்குறட்பா உவமையணி பொருத்தவமாகிறது.

3. அணி இலக்கனம்

3.1. செய்யுளில் உவமானம் ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி ஆகும்

4. பொருத்தம்

4.1. உவமானம்:அகழ்வரைத் தாங்கும் நிலம் உவமேயம்:இகழ்வார்ப் பொருத்தல் உவம உருபு: போல (வெளிப்படையாக)