குழு 1 (பிரச்சினை)

Iniziamo. È gratuito!
o registrati con il tuo indirizzo email
குழு 1 (பிரச்சினை) da Mind Map: குழு 1 (பிரச்சினை)

1. DETAILED PROBLEM: மாணவர்களை இப்படி படம் எடுப்பது, அவர்களின் தனியுரிமையை  அவர்களிடம் இருந்து எடுக்கிறது. ஏன் சமுதாயம் இப்படி நடந்துக்கொள்கிறார்கள்?

2. மாணவர்ள்  ஸ்டாபர்க்ஸில் இவ்வாறு அதிக நேரம் எடுத்துக்கொள்வதை படம்பிடித்து இணயத்தில் வெளியிட்டால் அவர்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படும் என்று ஏன் சிந்திக்க மாட்டுகிறார்கள்?

3. ஏன் சமுதாயம் இது போன்ற பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு ஒரு முற்று புல்லி வைக்க மாட்டுகிறார்கள் ?

4. DETAILED PROBLEM: ஸ்ட்டார்பக்ஸில் மாணவர்கள் இவ்வாறு அதிக நேரம் செலவிடுவதால் மற்றவர்கள் அங்கு உள்ள இடங்களில் உட்கார்ந்து தங்கள் பானத்தை மகிழ்ச்சியாக குடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காது எள்பதை ஏன் அவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டிக்கிறார்கள்.

5. ELABORATION: சமுதாயம் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மாணவர்கள் அங்கே படிப்பதால், அந்த இடத்தை முழுமையாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்ந கடைக்கு பானம் அரிய வந்தவர்களுக்கு இடம் கிடைக்காது.

6. EXAMPLE: பல  வாடிக்கையாளர்கள் இதை தொந்தரவாக நினைக்கிறார்கள். இதனால் அந்த கடைக்கு வியாபரம் குறைய வாய்ப்பு இருக்கு.

7. SOLUTION: இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, முதலில் மாணவர்கள் அந்த இடத்தை படிப்படற்கு பயன்ப்படுத்தாமல், அங்கே பானம் அருவத்திற்கு மட்டும் பயன்ப்படுத்த வேண்டும்.

8. ANALYSIS:மாணவர்கள் ஸ்டார்பஸில் படிப்பதால், வாடிக்கையாளர்களால் அங்கே மகிழ்ச்சியாக தங்கள் பானத்தை அருந்த முடியவில்லை.முக்கியமாக,மற்ற வாடிக்கையாளர்களுக்கு உட்கார இடம் கிடைக்காமல் போய்விடுகிறது.இதனாலே கடையில் வியாபாரம் குறையலாம்.இதற்கு தீர்வு,மாணவர்கள் அங்கே படிப்பதை விட்டு,பானம் அருந்த மட்டுமே அங்கே வரவேண்டும்.

9. ELABORATION: மாணவர்களிடமிருந்து தனியுரிமையை பறிப்பதால்,அவர்கள் அவுமானம் படுத்துவது போல் உரு உணர்வு ஏற்படும்.

10. ஏன் மாணவர்கள் மற்றவர்களை பற்றி எண்ணிப்பார்க்கவில்லை?

11. ELABORATION: படிப்பது ஒரு நல்ல செயல் ஆனால், மக்கள்  சப்பிடும் பொது இடத்தில் எப்படி படிப்பது? மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று எண்ணாமல் இருக்கிறார்கள்.

12. SOLUTION: மாணவர்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்.

13. மாணவர்கள் மற்ற அமைதியான இடங்களில் படிப்பதால் அவர்களால் தங்கள் வேலைகளில் முழு கவனம் செழுத்த முடியும் என்பதை ஏன் அவர்கள் புரிந்துக்கொள்ள மாட்டுகிறார்கள்.

14. DETAILED PROBLEM: மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று கவனமாக படிக்கலாம் என்று ஏன் உணர மாட்டுகிறார்கள்?நூலகத்தில் நிறைய இடங்களில் இருக்கும்போழுது ஏன் அவர்கள் அந்த நூலகத்தை பயன்படுத்தவில்லை?ஸ்டார்பக்ஸில் படிப்பதால் அங்கே வரும் மற்றவர்கள் அவர்களுக்காகவே பேசாமல் கொள்ளாமல் அமைதியாக அவர்களின் குளிர்பானத்தை அருந்த வேண்டிய நிலைமை வரலாம். மாணவர்கள்அவ்வாடிக்கையாளர்களின் இடத்தில் இருந்தால் எப்படி உணருவார்கள் என்று யோசித்துப்பார்த்திருக்கிறார்களா?

15. ELABORATION: நூலகத்தில் படிப்பது ஒரு நல்ல செயல் ஆனால் சில நேரங்களில் நூலகம் மிகவும் கூட்டமாக இருப்பதால், மாணவர்களால் அங்கு படிக்க வசதி இருக்காது. இதனால் அவர்கள், இதுப்போன்ற இடங்களில் படிக்கிறார்கள்.

16. EXAMPLE: இணைய வழி ஆராய்ந்த்தில், சில மாணவர்கள் இது போன்ற இடங்களில் படிக்க வசதியாக இருக்கிறது மற்றும் அங்கேயை பானம் அரிந்து, அவர்களுடயை வேலளகளை செய்ய சுலபமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

17. SOLUTION: ஆனால் மாணவர்களால் இதை புரிந்துக்கொள்ள முடியவில்லை. அதனால் சமுதாயம் தான் இந்த சூல்நிலையை மற்ற முடியும். இந்த பிரச்சினைக்கு தீர்வு, அந்த கடையின் முதலாளி மாணவர்கள் இங்கு வந்து படிப்பதை தடக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் இது போன்ற கடைகளில் வந்து படிப்பதால்,  அதன் விளைவுகளை அவர்கள் புரிய வைக்க வேண்டும்.

18. ANALYSIS:மாணவர்கள் ஸ்டார்பக்ஸில் படிப்பது மற்ற ஸ்டாரபக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது.சில நேரங்களில் நூலகங்களே கூட்டமாக உள்ளதால் மாணவர்களால் நூலகங்களை பயன்படுட்ட முடியாமல் போய்விடுகிறது.அதே நேரத்தில்,மாணவர்கள் குளிர்பானம் அருந்தியவாரே படிக்க விரும்புவதாக கூறுகிறார்கள்.இதற்கு தீர்வு,மாணவரகள் பொது இடங்களில் படிப்பதால் மற்றவர்களுக்கு எப்படி பாதிப்பு உண்டாக்குகிறார்கள் என்று புரிய வைக்கவேண்டும.

19. ANALYSIS:மாணவர்கள் ஸ்டார்பக்ஸில் படிப்பதை படம்பிடித்து இணையித்தில் பதிவு செய்வதன்மூலம் மாணவர்களின் தனியுரிமை அவர்களிடமிருந்து பரிக்கபடுகிறது.அது மட்டும் இல்லாமல் அவர்களின் உருவம்,புகழ் மற்றும் பெயர் அழிக்கப்படுகிறது.

20. DETAILED PROBLEM:மாணவர்கள் பொறுப்பு இல்லாமல் நடந்துக்கொள்கிறார்கள். மற்றவர்களை பற்றி நினைக்காமல் இருக்கிறார்கள்.

21. EXAMPLE:மக்கள் வந்து சாப்பிடும் கடையில் மாணவர்கள் பொறுப்புடன் நடக்காமல் தங்கள் வேலைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.