குழு 3- ஆலோசனை

Laten we beginnen. Het is Gratis
of registreren met je e-mailadres
குழு 3- ஆலோசனை Door Mind Map: குழு 3- ஆலோசனை

1. மின்ஸ்கூட்டர் ஒரு விளையுர்ந்த பொருள்.

1.1. நிறைய பணம் கொடுத்து அதை வாங்குவது வீண் சிலவு.

1.2. ஒரு இடத்திற்கு செல்ல பல வழிகள் இருக்கிறது.

1.2.1. e.g. வாகன உந்துவண்டி, பொது போக்குவரத்து

1.2.2. பொது போக்குவரத்து மின் ஸ்கூட்டரை விட மலிவான விலையுள்ளது

1.2.2.1. அப்பணத்தை வேறு சிலவுக்கு வைத்துக்கொள்ளலாம்

1.2.2.2. அதை சேமிக்கலாம்

1.2.2.2.1. பயனுள்ள பொருட்களை வாங்கலாம்

2. மின்ஸ்கூட்டர் நம் நேரத்தை சேமிக்கும்.

2.1. நான் பேருந்து எடுத்தால் , அது ஒவ்வொறு இடத்தில் நின்று நின்று செல்லும்.இதனால் நிறைய நேரம் கழிந்து விடும்.நான் மின்ஸ்கூட்டரை பயன்படுத்தா விட்டால் நான் அடைய வேண்டிய இடத்திற்கு இரண்டு மடங்கு அதிக நேரம் எடுக்கும்.அதோடு போக்கு வரத்து நெரிசால் இன்னும் அதிக நேரம் எடுக்கும்.

2.2. உதாரணதிற்கு, நான் சிரிது தூரத்தில் உள்ள கடை தோகுதிக்கு செல்ல வேண்டுமானால் நான் பேருந்து எடுக்க வேண்டும். அந்த பேருந்து ஒவ்வொரு இடத்தில் நிற்க 5 நிமிடம் அடுத்தால் குறைந்தபட்சம் 20 நிமிடம் எடுக்கிறது.அதே நான் மின்ஸ்கூட்டரை பயன்படுத்தினால் 5 நிமிடங்கில் செல்லலாம்.

2.3. அதனால் மின்ஸ்கூட்டர் நம் நேரத்தை சேமிக்கும்.

3. அவனுக்கு அதை பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால், அதை அவன் வாங்க முடிவாக இருக்கிறான்.அவனது நண்பர்கள் அதை வைத்து இருப்பதால் அவன் வாங்க விரும்புகிறான்.அவனுக்கு அதை பயன்படுத்த தெரியாது மற்றும் அதன் தீமைகள் தெரியாது.

3.1. மின்ஸ்கூட்டரை பயன்படுத்துவதால் நிறைய தீமைகள் உண்டு அதில் சிலர் நாம் உலகத்துக்கு பாதிப்பு கொடுக்கும்.

3.2. மிக சிக்கிரமாக பழமை ஆகும்.

3.3. இருக்கும் பேட்டரி சிக்கிரமாக முடிந்து வேடு.

3.4. க்கு

3.5. எங்களுடைய பொருட்களை மின்ஸ்கூட்டரில் வைக்க முடியாது.

4. பணத்தை சேமக்கலாம்.

4.1. நான் ஒரு முறை பணம் கொடுத்து மின்ஸ்கூட்டரை வாங்கினால்,நான் பல வருடங்கள் அதை பயன் படுத்தலாம்.

4.2. உதாரணதிற்கு,நான் பேருந்திலோ அல்லது வாடக உந்துவண்டியிலோ சென்றால் நான் பணம் செலவு செய்ய வேண்டும். ஆனால் நான் ஒரு முறை பணம் கொடுத்து மின்ஸ்கூட்டரை வாங்கினால்,நான் பல வருடங்கள் அதை பயன் படுத்தலாம்.இதனால் என்னால் பேருந்திலோ அல்லது வாடகை உந்துவண்டியிலோ பயன் படுத்தும் பணத்தை நான் சேமிக்கலாம்.அந்த பணத்தில் நாம் மற்ற உபயோக பொருட்களை வாங்கலாம்.

4.3. இதனால் நாம் மின்ஸ்கூட்டரை வாங்கினால் நம் எதிர் காலத்தில் பண சிலவை குறைக்கும்