சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்குப் போக்குவரத்து வசதிகளே காரணம் – கருத்துரைக்க

Get Started. It's Free
or sign up with your email address
Rocket clouds
சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்குப் போக்குவரத்து வசதிகளே காரணம் – கருத்துரைக்க by Mind Map: சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்குப் போக்குவரத்து  வசதிகளே காரணம் – கருத்துரைக்க

1. • கருத்து (பத்தி 3) நீர்வழிப் போக்குவரத்து – (பத்தி 3) • கப்பல்கள் – வணிகக் கப்பல்கள் – உல்லாசக் கப்பல்கள் – வியாபாரம் – எண்ணெய் விநியோகம், சீரமைப்பு, வருமானம்.

2. தொடக்கம் (பத்தி 1) • சிங்கப்பூரின் தொடக்கநிலை – இப்போதைய நிலை – வளர்ச்சிவேறுபாடுகள்

3. கருத்து (பத்தி 2) • போக்குவரத்து – நிலவழிப்போக்குவரத்து, நீர்வழிப்போக்குவரத்து, வான்வழிப்போக்குவரத்து • நிலவழிப் போக்குவரத்து – பெருவிரைவு ரயில் வண்டிகள், பேருந்துகள், விரைவுச்சாலைகள் – குறித்த நேரத்தில் குறித்த இடத்தை அடைந்து, குறித்த பணிகளை முடித்தல் – நாட்டின் உற்பத்திப் பணிகளின் பெருக்கம்

4. வான்வழிப் போக்குவரத்து – (பத்தி 4) • நான்கு முனையங்கள் – தரமான சேவை, உலக நாடுகளை இணைக்கும் தொடர்பு – வருமானம், விமானங்கள் வந்து இறங்குவதற்கான சேவை வரிகள் • சுற்றுப்பயணிகளின் வருகை. சுற்றுலாத்துறை வளர்ச்சி, உணவு விடுதிகள், போக்குவரத்து – வருமானம்

5. வியாபாரம் பெருகுதல் (பத்தி 5) • வெளிநாட்டு முதலீடுகள்- போக்குவரத்துக் கட்டமைப்பு, பிற நாடுகளுடன் ஒப்பிடுதல், மறுபுறம் தலைவர்களின் தொலைநோக்குத் திட்டங்கள், நாட்டை வழிநடத்தும் நேர்மையான தலைவர்கள், கடுமையான சட்டதிட்டங்கள், உழைக்கும் மக்கள். பல இன ஒற்றுமை, நாட்டின் முன்னேற்றமே மக்களின் முன்னேற்றம் என்ற குறிக்கோள்.

6. கல்வி – (பத்தி 6) சிந்தனைத் திறன் வளர்க்கும் உலகத்தரம் மிக்க கல்வி, இளையர்கள் முதல் முதியோர்கள் வரை வேலை வாய்ப்புகள், வாழ்நாள் கல்வி. • தகுதிக்கு முன்னுரிமை, நான்கு இனமும் சமம் – நல்லிணக்கம். இனிய தொடர் : ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. • அண்டை நாடுகளுடன், உலக நாடுகளுடன் நட்புறவு, கல்வி, கலை, வணிகத்தொடர்புகள், வலுவான நாணயம் • பாதுகாப்பு வசதிகள்,படைபலம், அமைதி, மக்கள் நலன்.