மலையடிப்பட்டி காலக்கோடு testing process

testing

Get Started. It's Free
or sign up with your email address
மலையடிப்பட்டி காலக்கோடு testing process by Mind Map: மலையடிப்பட்டி காலக்கோடு testing process

1. 10. Fr. S. தேவராஜ்

1.1. 1992 - ஆவாரம்பட்டி பங்கு பிரிந்தது

2. 16. Fr. லூயிஸ் பிரிட்டோ

2.1. தூய தோமையார் அங்காடி

2.2. உயர்ந்த சிலுவை

3. கோவா பதுரவாதோ பங்குகுருக்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை

4. 1656

4.1. மைசூர் மன்னர், மதுரை நாயக்கருக்கு எதிராக போர்

4.1.1. மூக்கறுப்பு போர்

5. 1659

5.1. மைசூர்ப் படைகள் திருச்சியில் ஆதிக்கம்

6. ~ 1662 வரை

6.1. Fr. அந்தோணி ப்ரொவென்சா

6.1.1. 1660

6.1.1.1. விடத்திலாம்பூண்டியில், முதல் உயிர்ப்பு பெருவிழா ஆடம்பரமாக கொண்டாடப் பட்டது.

7. 1661

7.1. முதல் சிற்றாலயம் & குருவானவர் இல்லம் கட்டுமானப் பணி முள்ளிப்பாடியில் தொடங்கியது.

8. 1662 - 1674

8.1. Fr. இம்மானுவேல் ரோட்ரிகஸ்

8.1.1. முதல் சிற்றாலயம் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப் பட்டது.

8.1.2. அழியாத மரச்சிலுவை - மலைமேல் நிறுவுதல்

8.2. 14-12-1666

8.2.1. Fr. அந்தோணி ப்ரொவென்சா தொட்டியத்தில் இறந்தார்

9. 1674

9.1. Fr. ரோட்ரிகோ தாப்ரேயு

9.1.1. திருச்சி, மலையடிப்பட்டி & காந்தலூர் ஆகிய மூன்று தளங்களையும் நிர்வகித்து வந்தார்.

10. 1675

10.1. Fr. கிளாடு தாமே

11. 1678 - 1688

11.1. Fr. ரோட்ரிகோ தாப்ரேயு

12. 1688

12.1. ஜமீன்தார் கைது

13. 05-01-1688

13.1. முள்ளிப்பாடியிலிருந்து வேறு இடம் நோக்கி இரவில் பயணம் - திருக்காட்சி பெருவிழாவிற்கு முதல் நாள் இரவு

14. 1691

14.1. புனித அருளானந்தர் பங்கு விசாரணைக்காக மலையடிப்பட்டி வருகை

15. 1688 - 1708

15.1. 20 ஆண்டுகளுக்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை

16. ~ 1700

16.1. மலையடிப்பட்டி கிராமம் உருவாதல் - தற்போதைய கிராமப் பகுதியில் குடியேற்றம்

17. 1708 - 1712

17.1. Fr. இம்மானுவேல் தோஸ் ரெஸ்

17.1.1. திண்டுக்கல் பகுதிகளில் பணி

17.1.2. 1711 - நல்லமநாயக்கன்பட்டி ஆலயம் எழுப்புதல்

18. 1713 - 1714

18.1. Fr. அந்தோணி டயஸ்

18.1.1. 1714 - தூய பனிமய அன்னை ஆலயம் கட்டப்பட்டது

19. 1714 - 1726

19.1. Fr. அந்தோனி ரிக்கார்டி

19.1.1. 1714 - புனித தோமையார் மலையில் முதல் கூரை சிற்றாலயம் எழுப்பப்பட்டது

19.1.2. 1718 - பழனியில் முதல் சிற்றாலயம் எழுப்பப்பட்டது.

19.1.3. 1718 - பூலாம்பட்டி & உடையாபட்டியில் முதல் சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டன.

20. 1726 - 1729

20.1. Fr. ஜோசப் வியாரா

21. 1730

21.1. Fr. பிரான்சிஸ் ஹோமெம்

22. 1731

22.1. Fr. ஜான் அலெக்ஸாண்டர்

23. 1732 - 1746

23.1. Fr. சால்வதோர் தோஸ் ரெஸ்

24. 1745 - 1750

24.1. வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை

24.1.1. 1745

24.1.1.1. மராத்தியப் படையெடுப்பு

24.1.2. 1750

24.1.2.1. ஜமீன்தார் படையெடுப்பு

25. 1750

25.1. Fr. ஜேம்ஸ் ஹார்ட்மேன்

26. 1750 - 1773

26.1. 23 வருடங்களுக்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை

27. 21-07-1773

27.1. பாப்பரசர் 14ம் கிளமென்ட் ஆணையால் இயேசு சபைத் தடை செய்யப்பட்டது

28. 1773 - 1834

28.1. 61 வருடங்கள் + 18 நாட்கள் இயேசு சபை உலகெங்கும் தடை செய்யப்பட்டது.

29. 1873 - 1929

29.1. Except ~ 1845 : Fr. சின்னப்பன் இறப்பு

29.2. 1892 - Fr. ஜோவன்னஸ் ஃபோர்டு இறப்பு

30. 07-08-1834

30.1. இயேசு சபைத் தடை பாப்பரசர் ஏழாம் பத்திநாதரால் விலக்கிக் கொள்ளப்பட்டது

31. 1838

31.1. புதிய மதுரை மறைபணித்தளம் ஃபிரஞ்சு இயேசு சபை பணியாளர்களால் மீண்டும் கட்டமைக்கப்பட்டது

32. 1838-1843

32.1. மூன்று இயேசு சபைக் குருக்களின் பணி - பெயர் தெரியவில்லை

32.1.1. 1840

32.1.1.1. தூய தோமையார் சிற்றாலயம் மீண்டும் புதிதாக எழுப்பப்பட்டது

33. 1843

33.1. Fr. விக்டர் கெரிங்கோன்

33.1.1. தோமையார் சிற்றாலயம் விரிவாக்கம்

34. 1843 - 1845

34.1. Fr. பெரின்

34.1.1. 1845 - Fr. சின்னப்பன் கோவா பதுரவாதோ பங்குத்தந்தையாக பணியாற்றி இறந்தார்

35. 1845 - 1849

35.1. வரலாற்று ஆவணங்கள் கிடைக்கவில்லை

36. 1849 - 1853

36.1. Fr. ரிச்சர்டு

37. 1853 - 1895

37.1. Fr. பெனடிக்ட் புர்தி

37.1.1. 1880

37.1.1.1. பாஸ்கா நாடக விளக்க மேடை பதுரவாதோ குருக்களால் கட்டப்பட்டது (பனிமய அன்னை பங்கு)

37.1.2. 1882

37.1.2.1. பெரிய தேர் உருவாக்கம்

37.1.3. 1885

37.1.3.1. தூய சவேரியார் ஆலயம் கட்டப்பட்டது

37.1.3.2. பழைய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது

37.1.3.3. புனித சவேரியார் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப் பட்டது

37.1.4. 1886

37.1.4.1. பத்ரவாதோ & சவேரியார் பங்கு முதல் கட்ட உள்ளூர் உடன்பாடு

37.1.5. ~ 1892

37.1.5.1. Fr. ஜோவன்னஸ் ஃபோர்டு ? - கோவா பதுரவாதோ குரு இறப்பு

37.1.6. 1893

37.1.6.1. முதல் கட்ட உள்ளூர் உடன்பாட்டின் படி, மலைத்தாதம்பட்டி பதுரவாதோ குடும்பங்கள் சவேரியார் பங்குடன் இணைக்கப் பட்டது.

38. 01-09-1886

38.1. திருச்சி சுயாட்சி பெற்று தனி மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது

39. 1895 - 1904

39.1. Fr. A. ஞானபிரகாசம்

39.1.1. 2000 பத்ரவாதோ இறைமக்கள் சவேரியார் ப்ங்கில் இணைக்கப்பட்டனர்.

40. 1905-1911

40.1. Fr. லபோரே

40.1.1. 1908

40.1.1.1. ப. உடையாபட்டி பங்கு பிரிந்தது

40.1.2. 1909

40.1.2.1. பாலக்குறிச்சி பங்கு பிரிக்கப்பட்டது

41. 1912

41.1. கருங்குளம் பங்கு பிரிந்தது

42. 1920

42.1. புனித தெரசாள் தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப் பட்டது

43. 29-06-1929

43.1. பதுரவாதோ மறைபணியாளர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுதல்

44. 1928 - 1938

44.1. மலையடிப்பட்டி மறைபணித்தள மறுகட்டமைப்பு அலுவல்கள்

44.1.1. 28-01-1934

44.1.1.1. மலையடிப்பட்டியின் இரு பங்குகளும் ஒன்றிணைக்கப்பட்டது - ஆயர் அகஸ்டின் ஃபெய்சாண்டியரின் அதிகாரப்பூர்வ ஆணை

45. 08-01-1938

45.1. திருச்சி & மதுரை மறைமாவட்டங்களாக பிரிதல்

46. 1938 - 1949

46.1. 1. Fr. A. தாமஸ்

46.1.1. 05-04-1938

46.1.1.1. மலையில் கரடு முரடான படிக்கட்டுக்கள் முதல் முதலில் அமைக்கப்பட்டது

46.1.2. 1947

46.1.2.1. இந்திய சுதந்திரம்

46.1.3. 1949

46.1.3.1. N. பூலாம்பட்டி பங்கு பிரிந்தது

47. 1949 - 1962

47.1. 4. Fr. சேவியர் தனராஜ்

47.2. 2. Fr. K.V. பீட்டர்

47.2.1. 1962 - மணப்பாறை பங்கு பிரிந்தது

47.2.2. 1959- சவேரியார் பள்ளி ஓட்டுக் கட்டிடம், மனிமய அன்னை வளாகத்தில் கட்டப்பட்டது.

48. 1962 - 1973

48.1. 3. Fr. A. மரியானந்தம்

48.1.1. தூய தோமையார் ஆலய முகப்பு மைதான உருவாக்கம்

48.1.2. மலைப்படிக்கட்டுகள்

48.1.3. தோமையார்/சகாயமாதா குருசடி

48.1.4. தோமையார் நூற்றாண்டு நினைவு வளைவு

48.2. 1967

48.2.1. அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படத் தொடங்கியது

49. 1973

50. 1973 - 1977

50.1. 5. Fr. பத்திநாதர்

50.1.1. தூய தோமையார் மலை மண்சாலை

50.1.2. தூய அருளானந்தர் ஆலமத்தடி உருவாக்கம்

50.1.3. சுவாமி குளம் - உறை கிணறு புணரமைத்தல்

51. 1977 - 1980

51.1. 6. Fr. S. R. ஆண்டனி சாமி

51.1.1. பாஸ்கா மேடை கட்டடம்

51.1.2. மண்ணின் மைந்தரகள் திருப்பலி அறிமுகம்

52. 1980 - 1985

52.1. 7. Fr. பத்திநாதர்

52.1.1. தூய ஆரோக்கியமாதா சிற்றாலயம்

52.1.2. தூய சவேரியார் ஆலயம் புணரமைத்தல்

52.1.3. 30-12-1984 : கல்லறைத் தோட்டம் புணரமைத்தல்

52.1.4. தூய தோமையார் நூற்றாண்டு நுழைவு வாயில்

53. 1985 - 1986

54. 1986 - 1989

54.1. 9. Fr. A. சவேரியார்

55. 1989 - 1993

55.1. 8. Fr. A. கபிரியேல்

56. 1993

56.1. 11. Fr. S. ஸ்டீபன் கஸ்பார்

56.1.1. பெரிய திருவிழா கொண்டாட்டம்

57. 1993 - 1995

57.1. 12. Fr. P. தாமஸ் பால்சாமி

57.1.1. புதிய கொடிமரம் நிறுவுதல்

58. 1995 - 1998

58.1. 13. Fr. V. மரிய அற்புதம்

58.1.1. 1995 - புதிய தேர் உருவாக்கம்

58.1.2. 1996 - உயிர்த்த ஆண்டவர் கெபி

58.1.3. தூய தோமையார் ஆலய முகப்புப் பகுதி சீரமைப்பு

59. 1998 - 2003

59.1. 14. Fr. S. திருத்துவதாஸ்

59.1.1. 2000 : தூய சவேரியார் ஆலய புணரமைப்பு

59.1.2. 2003 : பாஸ்காமேடை அலங்கார அறை

60. 2003 - 2007

60.1. 15. Fr. T. யூஜின்

60.1.1. 10-03-2005 : லூர்து அன்னை கெபி

60.1.2. 10-03-2005 : தூய சவேரியார் தொடக்கப் பள்ளி

60.1.3. 10-03-2005 : தூய தோமையார் சமூகக் கூடம்

60.1.4. 10-03-2005 : சிறுமலர் பங்குத்தந்தை இல்லம்

60.1.5. 28-03-2007 : தூய பனிமய அன்னை ஆலயம் புணரமைத்தல்

60.1.6. 25-05-2006 : தூய தோமையார் திருத்தல வளர்ச்சிப் பணிகள்

61. 2007 - 2009

62. 2009 - 2012

62.1. 17. Fr. ஜேம்ஸ் செல்வநாதன்

62.1.1. 08-04-2012 : தூய சவேரியார் ஆலய புதுப்பிப்பு - 125 ஆண்டு விழா

63. 2016 ~

63.1. 19. Fr. அம்புரோஸ்