மின் ஸ்ட்டரை பயன்படுத்துவதால், ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
by Sharmilla D/O Ramesh
1. சமூக வளைத்தளைகளில் மின்ஸ்கூட்டரைப்பற்றி அமுதன் பதிவுகளை பகிர்ந்துக் கொண்டான், ஆனால், அவன் கொடுத்த விவரங்கள் தவறாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
1.1. Explanation: அமுதன் மின் ஸ்கூட்டரைப் பற்றி பல தகவல்களை சமூக வளைத்தளைங்களில் பகிர்ந்துக்கொண்டான். இவ்வாறு அவன் பகிர்ந்துக்கொண்டால் மற்றவர்களுக்கு மின் ஸ்கூட்டரை பற்றிய முக்கியமான தகவல்களை தெரியும். ஆனாலும், அந்த தகவல்கள் மிகவும் உபயோகமாகவும் நம்பிகையுடைடாகவும் இருக்க வேண்டும். அது ஒரு பக்கம் இருந்தாலும், அமுதனுடைய விவரங்கள் தவறாக இருக்க வாய்ப்பு உண்டு.
1.2. Example: அந்த விவரங்கள் தவறாக இருந்தால், மற்றவர்கள் அந்த தவறான விஷியத்தை கற்றுக்கொள்வார்கள். இதனால் நிறைய கருத்து வேறுபாடுகள் வரும். இந்த தவறான கருத்துகளும் தகவல்களும் மற்றவர்களிடய பறவும்.
1.3. Plus: சில மக்கள்கள் உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாழ்கிறார்கள். அதனால், அமுதன் சமூக வளைத்தளைங்களில் பகிர்ந்துக்கொள்ளும் போது மற்ளவர்கள் உலகில் உள்ள வளர்ச்சிகளை அறிந்துக்கொள்வார்கள். மின் ஸ்கூட்டரும் ஒரு வகையில் உலக வளர்ச்சி தான்.
1.4. Minus: தவறான விவரங்கள் அமுதன் மற்றவர்களோடு பகிர்ந்துக்கொண்டால் மற்றவர்கள் அமுதனை தவறாக நினைப்பார்கள். இதனால் மற்றவர்கள் அமுதனின் மேல் தவறான எண்ணத்தை தரும்.
1.5. Conclusion: இதனால், அமுதன் சொல்லும் தகவல்கள் எப்போதும் சரியாக இருக்காது. அமுதன் முழுமையாக ஒரு கருத்தை தெரிந்து கொண்டு, அதை வளைத்தளைங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
2. கண்ணன் மின் ஸ்கூட்டரை தவறாகவும் விளையாட்டாகவும் பயன்படுத்தினால், அவன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
2.1. Explanation: கண்ணனுக்கு மின் ஸ்கூட்டரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் அதை சரியாக பயன்படுத்தாமல், தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. இதனால், அவனுக்கும், அவன் சுற்றி இருக்கும் ஆட்களுக்கு மற்றும் அந்த மின் ஸ்கூட்டருக்கும் பதிப்பு வரலாம். கண்ணன் அந்த மின் ஸ்கூட்டரின் வீறமைவானங்களை தெரியாமல் அதை விளையாட்டுத்தனமாக பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் உண்டு.
2.2. Example: அதை மின்னூட்டம் (Charge) செய்வதன் சரியான வழியை தெரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நிறைய பிரச்சனைகள் வரலாம். முதலில், மின் ஸ்கூட்டர் தவறாக மின்னூட்டம் செய்வதன் மூலம் அந்த மின் ஸ்கூட்டருக்கு பதிப்புகள் வரும். மின் ஸ்கூட்டர் மின் சக்தியை பெறும்போது ஈரமான கைகளால் தொட்டால், நம் மின்னதிர்ச்சியால் தாக்கப்படுவோம். அது மட்டும் இல்லை, மின் ஸ்கூட்டருக்கும் பதிப்புகள் வரும்.
2.3. Plus: மின் ஸ்கூட்டரை எப்படி சரியான வழியில் பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
2.4. Minus: மின் ஸ்கூட்டரை தவறாகவும் விளையாட்டாகவும் பயன்படுத்துவதால் கண்ணனுக்கும் அவன் சுற்றி இருப்பவர்களுக்கும் பதிப்பு வரும்.
2.5. Ideas/Solutions: பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2.6. Conclusion: மின் ஸ்கூட்டரை பயன்படுத்துவது நிறைய நன்மைகளை தரும் ஆனால் அதை பாதுக்காப்பாக பயன்படுத்துவது முக்கியம்.
3. கண்ணனுக்கு மின் ஸ்கூட்டரைப்பற்றி ஓன்றும் தெரியவில்லை.
3.1. Explanation:கண்ணனுக்கு மின் ஸ்கூட்டரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால், அவன் அமுதன் கூறும் எல்லா தகவல்களையும் நம்பி விட வாய்ப்புள்ளது.கண்ணன் அமுதன் கூரும் தவறான கருத்துகளை கேட்டால்,கண்ணன் அவன் நண்பர்களோடு கருத்துகளை பகிர்க்கொள்ளும்பொழுது, அவன் நண்பர்களுக்கும் தவறான மின் ஸ்கூட்டர் கருத்துகளை கூரலாம்.
3.2. Example:உதாரணத்திற்கு, அமுதன் ஏதாவது ஒரு தவறான இணையத்திற்கு சென்று தவறான செய்திகளை சேகரிக்கலாம்.விக்கிப்பிடியா போன்ற இணையங்கள் எல்லாம் தவறான விவரங்கள் கொடுக்கும்.
3.3. Plus:அமுதன் சரியான மின் ஸ்கூட்டர் விவரங்களைக் கண்ணனுக்கு கொடுத்தால்,நல்லது.
3.4. Minus:அதே நேரத்தில்,தவறான தகவல்களால் கண்ணனுக்கு பிரச்சன்னைகள் வரலாம்.உதாரணத்திற்கு,கண்ணன் அவன் வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் நின்று மின் ஸ்கூட்டரை பற்றி சொல்லும்பொழுது, அவன் ஆசிரியரோ அல்லது அவன் நண்பனோ, அவன் கூருவதெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டலாம்.
3.4.1. Idea/Solution:அதனால், கண்ணன் பல இணையத்திற்கு சென்று மின் ஸ்கூட்டரைப் பற்றி விசாரிக்கலாம்.அத்தோடு, அதை பற்றி அவன் நண்பர்களோடும் விசாரிக்கும்பொழுது, இன்னும் திட்ப நுட்பமான தகவல்களை விசாரிக்கலாம்.
3.5. Conclusion:கண்ணன் அமுதன் கூரும் மின் ஸ்கூட்டர் தகவல்களை சரியா?தவறா? என்று மின் ஸ்கூட்டர் விற்ப்பரிடமிருந்தே கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.
4. சாலையில் மின் ஸ்கூட்டரால் விபத்துகள் ஏற்படலாம்.
4.1. Explanation:மின் ஸ்கூட்டரின் விதிமுறைகள் மற்றும் விதிகளை பற்றி முழுமையாக கற்றுக்கொள்ளாமல் சிலர் மின் ஸ்கூட்டரை ஓட்டுவார்கள்.இதனால்,சாலை விபத்துகள் அதிகரிக்களாம்.
4.1.1. Example:உதாரணத்திற்கு,சாலையை கடந்துச் செல்லும் இடத்தில்,மின் ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டிக்கொண்டு வர வேண்டும் என்று விதிகளில் எழுதி இருக்களாம்.அதை படிக்காமல் சாலையில் மின் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிவந்தால்,வபத்துகளில் இரங்கிவிடலாம்.
4.1.1.1. Plus:சிலர் விதிகளை படித்துவிட்டப்பினே மின் ஸ்கூட்டரை ஓட்டுவார்கள்.அவர்கள் விபத்துகளில் ஈடு பட மாட்டார்கள்.
4.1.1.1.1. Minus: சிலர் மின் ஸ்கூட்டரின் விதிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றாமல் இருப்பார்கள்.